happy birthday wishes in tamil - பிறந்தநாள் வாழ்த்துகள்

happy birthday wishes in tamil – பிறந்தநாள் வாழ்த்துகள்

Today we are Provided happy birthday wishes in tamil – பிறந்தநாள் வாழ்த்துகள்

Happy Birthday wishes in Tamil:

பிறப்பின் நகர்வு  அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

happy birthday wishes in tamil – பிறந்தநாள் வாழ்த்துகள்

happy birthday wishes in tamil - பிறந்தநாள் வாழ்த்துகள்

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.
happy birthday wishes in tamil - பிறந்தநாள் வாழ்த்துகள்
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *